உள்நாட்டு செய்திகள்

அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவரான அருண சமீர விசேட முல்லேரியா பகுதியில் வைத்து அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் அங்கொட லொக்காவுக்காக கப்பப் பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

2018 – தேர்தல் வாக்காளர் இடாப்பு குறித்த மேன்முறையீட்டு காலம் இன்றுடன் நிறைவு..

wpengine

சஜின் வாஸ்க்கு மீண்டும் விளக்கமறியல்

wpengine

வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டம் ஆரம்பம்..

wpengine