உள்நாட்டு செய்திகள்

அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்..



கல்கிஸ்சை பிரதேசத்தில் மியன்மார் அகதிகளுக்கு அச்சுறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8 பேரை மீண்டும் விளக்கமறியலில் தடுத்து வைக்க இன்று(09) கல்கிசை நீதிவான் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி அவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்படுவர் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் – சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

2016 ஆம் ஆண்டு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 34.4% இனால் வீழ்ச்சி…

wpengine

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு ஆரம்பம்

wpengine