உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அக்குரஸ்ஸவில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேக நபர் பலி



(FASTNEWS | COLOMBO)- அகுரஸ்ஸ – ஊருமுத்த பிரதேசத்தில் இன்று(02) சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் ஊத்தியோகத்தர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் பொலிசாரின் துபாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

குறித்த சந்கே நபரை கைது செய்வதற்கு முயற்சித்த போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஒல்கோட் மாவத்தை வீதியில் கடும் வாகன நெரிசல்

wpengine

நாளை பல பகுதிகளில் நீர்வெட்டு

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine