உள்நாட்டு செய்திகள்

அக்குரணை மற்றும் பேருவளை மீண்டும் திறக்க தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டிருந்த கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை பிரதேசங்களை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று தொடக்கம் குறித்த பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்

Related posts

கோட்டாபயவுக்கு எதிராக மீண்டும் வழக்கு!

wpengine

மங்களவினால் இரண்டு பில்லியன் ரூபா நட்டஈடு கோரிக்கை

wpengine

நீர் கட்டணம் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு

wpengine