Top Story 3உள்நாட்டு செய்திகள்

அகில விராஜ் விலகுவதாக கட்சி தலைவருக்கு அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகில விராஜ் விலகுவதாக கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கட்சியின் ஒற்றுமைக்காக அவர் குறித்த இந்த தீர்மானத்தை எடுக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

நான்கு நாட்களில் எட்டு கோடி வருமானத்தை வசூலித்த அவன்ட் கார்ட்

wpengine

நாமல் ராஜபக்ஷவின் வழக்கு அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் விசாரணை…

wpengine

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு

wpengine