உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அகில தனஞ்ஜய மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரின் பந்து வீச்சில் சந்தேகம்



(FASTNEWS|COLOMBO ) – இலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜய மற்றும் நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகியோர் பந்து வீசும் முறையில் சந்தேகம் இருப்பதாக  சர்வதேச கிரிக்கட் பேரவை குற்றஞ் சாட்டியுள்ளது.

நியூசிலாந்து-இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போதே இவர்களின் பந்துவீச்சுப்பாணியில் சந்தேகம் நிலவுவதாக நடுவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Related posts

Update – கோத்தாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணத்திற்கான தடைக்கு தற்காலிக நீக்கம்..

wpengine

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் போராட்டக்காரர்களுக்கு தேநீர் உபசாரம்!

wpengine

விபத்தில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பலி..

wpengine