ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவிளையாட்டு

அகில தனஞ்சயவின் பரிசோதனை முடிவுகள் வெளியாகவுள்ளது..



பந்து வீச்சு பாணியை சீர்த்திருத்திக் கொள்ளும் பரிசோதனைக்காக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய இந்தியாவின் சென்னையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பரிசோதனை அறிக்கையானது எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும் என இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

(iFA)

Related posts

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இன்று இலவச வாய்ப்பு…

wpengine

பாகிஸ்தான் அணியினரது அறிவினை பார்த்து ஏளனமாய் சிரித்த ஆஸி வீரர்கள்…

wpengine

மஹிந்த புலிகளுக்கு பணம் குடுத்ததும் கை நீட்டி வாங்கியவர்களினதும் அதிர்ச்சித் தகவல்கள்…

wpengine