உள்நாட்டு செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் வவுனியாவில் நேற்று(17) நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் வவுனியாவில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்று கட்சியின் முக்கியஸ்தர்களால் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

Related posts

12.5% பேரூந்து கட்டண உயர்வு தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் 22ம் திகதி அமைச்சரவைக்கு…

wpengine

கோப் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்..

wpengine

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் ராஜித

wpengine