உள்நாட்டு செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் மூதூர் இளைஞர்கள் சந்திப்பு…



(FASTNEWS|COLOMBO) மூதூர் இளைஞர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பொன்று மூதூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் (30) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், இராஜாங்க அமைச்சர் அமீர்அலி , அநுராதபுர பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் றகுமான் , கட்சியின் பொதுச் செயலாளர் சுபைர்தீன், பிரதி தலைவர் ஜெமீல், கனியவள கூட்டுத் பணிப்பாளர் ரசாக் , ஆரம்ப கல்விப் பணிப்பாளர் தெளபீக் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Image may contain: 14 people, people sitting

 

 

Related posts

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு.

wpengine

தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றச்சாட்டில் உமாராவுக்கு அழைப்பு..!

wpengine