உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை..



அமைச்சர், ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர கூட்டு எதிர்கட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பிரதி இணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா தெரிவித்துள்ளார்.

கடந்த தினங்களில் இராணுவத்துக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையிலேயே குறித்த இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ஜனாதிபதி வேட்பாளர்கள் 33 பேரின் கட்டுப்பணம் அரசுடமை

wpengine

கட்சித் தலைவர்களுக்கிடையே இன்று கலந்துரையாடல்

wpengine

அருண் தம்பிமுத்து கைது !

Azeem Kilabdeen