விளையாட்டு

ஃபரன்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்து மரியா ஷரபோவா விலகல்..



(FASTNEWS | COLOMBO) – ஃபரன்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்து ரஷ்யாவின் வீராங்கனை மரியா ஷரபோவா விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவரது தோளில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தாம் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஃப்ரன்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் இந்த மாதம் 26ம் திகதி முதல் அடுத்த மாதம் 9ம் திகதி வரையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒருநாள் தலைமை தினேஷ் சந்திமாலுக்கு..?

wpengine

முகமது ஹஃபீஸ் தொடரில் இருந்து நீக்கம்

wpengine

இலங்கை தன்னார்வப் படையணியின் அதிகாரியாக சந்திமால்

wpengine